நாடாளுமன்றத்தில் பொலிஸார் மீதும் தாக்குதல்!
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வந்திருந்த பொலிஸார் மீது ஆளும் தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.
குழப்பத்தின் மத்தியில் படைக்கள சேவிதர் செங்கோலுடன் வருகைத்தந்ததுடன், அவர்களின் பின்னார் சபாநாயகர் சபைக்கு வந்தார். இதன்போது ஆளும் தரப்பினர் கையில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் எடுத்து தாக்குதல் நடத்தினர்.