//anjeng மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்! | Mukadu

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்!

அளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் தற்போது இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net