யானை தாக்கி ஒருவர் பலி !
எதிமலே – உஸ்கொட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
70 வயதுடைய எதிமலே- மயுராகம பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்கான மேற்படிபடுகாயமடைந்த நிலையில் எதிமலே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எதிமலே வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.