நீதிமன்ற தீர்ப்பு தாமதம்! காரணம் என்ன?
தற்போது சட்டமா அதிபர் உள்ளிட்ட நீயரசர்மார்கள் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
எனினும், விசாரணை நடக்கும் 502ஆம் இலக்க மன்றுக்குள் இன்னும் சட்டமா அதிபர் உள்ளிட்ட நீதியரசர் குழாம் வருகைத்தரவில்லை என்பதால் நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, தினேஷ் குணவர்த்தன உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்றில் காத்து நிற்கின்றனர்.
எனினும், தீர்ப்பு அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகும் என தெரியவருகின்றது.