அயர்லாந்தில் கருக்கலைப்பு பிரேரணை நிறைவேற்றம்!

அயர்லாந்தில் கருக்கலைப்பு பிரேரணை நிறைவேற்றம்!

கருக்கலைப்பை அதிகாரபூர்வமாக்கும் பிரேரணைக்கான அனைத்து சட்டப் படிநிலைகளையும் அயர்லாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த பிரேரணையை சட்டமாக்குவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதியின் அனுமதி அவசியமாகின்றது.

கருவில் உள்ள குழந்தையின் உடல்நலம் ஆரோக்கியமாக இல்லாத தருணத்திலும், தாயின் உடல் அல்லது மன நலம் பாதிப்புக்கு உள்ளாகும் சமயத்திலும், 12 வாரங்களுக்குள் கருவைக் கலைக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9008 Mukadu · All rights reserved · designed by Speed IT net