பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு!

பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு!

புகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த கடுகதி புகையிரதம் ஒன்றில் அலவ்வ மற்றும் பொல்கஹவலை புகையிரத நிலையங்களுக்கு அருகில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி குறித்த புகையிரதத்தை அலவ்வ புகையிரத நிலையத்துக்கு மற்றொரு புகையிரதத்தின் உதவியுடன் இழுத்துச் சென்று கொண்டிருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்திலான கொழும்பில் இருந்து கண்டி நோக்கிய புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

Copyright © 6756 Mukadu · All rights reserved · designed by Speed IT net