இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!

இணையத்தை பாவிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறைவாக இந்தபோதும் தற்போது அது பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Copyright © 6715 Mukadu · All rights reserved · designed by Speed IT net