2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்.

2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்.

அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துமாறு சுகாதார ஊக்குவிப்பு பணியகம் உரிய தரப்புகளுக்கு அறிவித்திருந்தது.

Copyright © 1417 Mukadu · All rights reserved · designed by Speed IT net