நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்!

நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து முதலிலட துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net