சற்று முன் மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்!

சற்று முன் மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்!

மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

  • கிழக்கு மாகாண ஆளுநராக M.L.A.M ஹிஸ்புல்லாஹ் நியமனம்
  • மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமனம்
  • மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரட்ன நியமனம்
  • வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க நியமனம்
  • வடமேல் மாகாண ஆளுநராக பேஷல ஜயரத்ன நியமனம்
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net