இலங்கையின் முக்கிய மலைப்பகுதியில் தீ பரவியுள்ளது!
ஹட்டன் சிங்க மலையில் ரயில் சுரங்க பாதையில் அமைந்துள்ள காட்டு பகுதியில் தீ பரவியுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் தொட்டி அமைந்துள்ள காட்டுப்பகுதியலே குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தீ பரவிய இடத்திற்கு ஹட்டன் பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

