இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை!

இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை!

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான ரி20 கிரிக்கட் போட்டி இன்று ஒக்லன்ட், ஈடுன் பார்க் மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக Doug Bracewell 44 ஓட்டங்களையும் Scott Kuggeleijn 35 ஓட்டங்களையும் Ross Taylor 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கசுன் 3 விக்கெட்டுக்களையும் மலிங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி 180 ஓட்டங்களை பெற வேண்டும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net