கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற மஹோற்சவ முத்தேர் பவணி திருவிழா.
கொழும்பு – ஆமர் வீதியிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ முத்தேர் பவணி நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 8ஆம் நாள் திருவிழாவான மாவிளக்கு பூசை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து இறையருளை பெற்றுச் சென்றனர்.
இந்து கலாச்சார அமைச்சர் மனோகணேசன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




