காலையிலும், இரவிலும் குளிரான வானிலை தொடரும்!

காலையிலும், இரவிலும் குளிரான வானிலை தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்பரப்புகளில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 9127 Mukadu · All rights reserved · designed by Speed IT net