200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கி வைப்பு!

200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கி வைப்பு!

தொற்றா நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இதுதொடர்பான உடன்படிக்கையில இலங்கையின் சார்பில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். ஏச். சமரசிங்கவும் உலக வங்கியின் சார்பில் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான இலங்கை வங்கியின் பணிப்பாளர் கைச்சர்த்திட்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net