நிதி அமைச்சு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

நிதி அமைச்சு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை bdgtpro@mo.treasury.gov.lk எனும் மின்னஞ்சல் மூலம் அல்லது தபால் மூலம், பணிப்பாளர் நாயகம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், செயலகம், நிதி மற்றும் ஊடக அமைச்சு, கொழும்பு 01. எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

வலுவான பொருளாதாரம் மற்றும் வளமான நாடு எனும் தொனிப்பொருல் என்ற தலைப்பில் வரவு-செலவு திட்டம் தயாரிக்கபபட்டு எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதமை குறிப்பிடத்தக்கது

Copyright © 3184 Mukadu · All rights reserved · designed by Speed IT net