Posts made in January, 2019

மட்டக்களப்பு மக்களின் 10 கோடியை ஏப்பமிட்ட அமல் எம்.பி. கம்பெரலிய திட்டத்தின் மூலம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு...

கை, கால் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு! புத்தளம் – ஆனமடுவ, புனம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை...

ஒன்பது பாரவூர்திகளில் வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள் – பொது மக்கள் சந்தேகம் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில்...

கல்லடியில் தமிழர்களுக்கு அநீதி இழைத்து முஸ்லிம் வியாபாரிகளுக்கு கிடைக்கும் அனுமதி! ஆதங்கத்தில் தமிழர்கள் கல்லடி சந்தைக்கு முன் அமைந்துள்ள கிரூஸ்தவ தேவாலயத்துக்கு பக்கத்திலும் மாநகரசபை...

ஆசியாவில் சம்பந்தனை போல் சிறப்பான தலைவர் எவருமில்லை! ஆசியா கண்டத்திலேயே சம்பந்தனைப் போல் ஒரு சிறப்பான தலைவரைக் காணக் கிடைக்காது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்....

வவுனியாவில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது! வவுனியா – செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்...

கொழும்பு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்! அடுத்து வரும் சில வாரங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்...

கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது! இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின்...

மைத்திரி- கோட்டா கொலை சதி: பூஜித்தவுக்கு அழைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொலை சதி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெற்றுகொள்வதற்காக...

நகரசபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க முடியும். சு.குமாரசாமி வவுனியாவில் எம். ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம். ஜி. ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில்...