Posts made in January, 2019

யாழ்ப்பாணத்தில் எலிக் காச்சல்.. பொலிஸ் உத்தியோகஸ்த்தா் மரணம்! யாழ்.பொலிஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவா் குற்ற பிாிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாாி ஒருவா் எலிக் காச்சலினால் உயிாிழந்துள்ளதாக...

சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது! கடந்த கால அரசியல் நெருக்கடிகளிலிருந்து இலங்கைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர்...

இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ்...

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார்! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்...

மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது! ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரி...

அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை? மனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடத்திற்கும் மேலாக சிறையில்...

பளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி பளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று...

வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன். வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கொழும்பில் சந்தித்துக்...

வவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்! வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுவதற்கு ஆவன செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய...

மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை! குருணாகல் பேருந்து நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (08) காலை குறித்த பெண் இவ்வாறு...