வைத்தியர்கள் இல்லாமல் இயங்கும் வன்னியின் மூன்று வைத்தியசாலைகள்!

வன்னி மாவட்டம் மன்னாரில் பாரிய மருத்துவ வசதிக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள.
தூர இட வைத்திய சாலைகளுக்கான போக்குவரத்து வசதி இல்லை. திடீர் விபத்து சிகச்சை பிரிவு வைத்தியர் பற்றாக்குறைகள் என்பன நிலவுகின்றன.
மன்னார் நகரில் இருந்து தொலைவில் இருக்கும் இரணை இலுப்பைக்குளம் மறிச்சுக்கட்டி பண்டிவிரிச்சான் ஆகிய மருத்துவ மனைகளுக்கு மருத்துவர்கள் இல்லை என தெரிவிக்கப்படுவதுடன்
150வருட பழைமை வாய்ந்த மன்னார் வைத்திய சாலைக்கு சிறந்த வெளிநோயாளர் பிரிவோ கட்டிட வசதிகளோ இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.