கடந்த மூன்றாண்டுகளில் நாணயங்களை அச்சிட செலவான தொகை!

கடந்த மூன்றாண்டுகளில் நாணயங்களை அச்சிட செலவான தொகை!

கடந்த 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகளை அச்சிடுவதற்கு 5,74,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி 2016 ஆம் ஆண்டு 3,55,900 மில்லியன் ரூபாவும், 2017 ஆம் ஆண்டு 1,51,950 மில்லியன் ரூபாவும், 2018 ஆம் ஆண்டில் 6,62,50 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net