ஐநாவை நோக்கி தொடரும் ஈருருளிப்பயணம்.

ஐநாவை நோக்கி தொடரும் ஈருருளிப்பயணம்.

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஒன்பதாம் நாளாக 26/02/2019 பாசெல் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொலர்தூன் மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 17.00 மணிக்கு மக்களையும் சந்தித்து நிறைவுக்கு வந்தது.

27/02/2019. காலை சொலர்தூன் நகரிலிருந்து ஆரம்பித்து பி.பகல் 16.00மணியளவில் சுவிஸ் பேர்ன் மாநகரை சென்றடையவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net