தெனிபிட்டியவில் இரு சடலங்கள் மீட்பு

தெனிபிட்டியவில் இரு சடலங்கள் மீட்பு

மாத்தறை-வெலிகம தெனிபிட்டிய பகுதியிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வேலைத்தளத்தில் பணிபுரிந்த இருவரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேதிக விசாரணைகைள வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net