தொடரும் மின்சார தடை – மக்கள் பாதிப்பு

தொடரும் மின்சார தடை – மக்கள் பாதிப்பு

நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம் உயர்வடையும்வரை மின்சார விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த நேரிடும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதன் காரணமாக தொடர்ந்தும் மின்சார விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Copyright © 1634 Mukadu · All rights reserved · designed by Speed IT net