கனடாவில் விபத்து – ஒருவர் பலி.

கனடாவில் விபத்து – ஒருவர் பலி.

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்கார்பரோவில் நெடுஞ்சாலை 401-ல் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 31 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 9269 Mukadu · All rights reserved · designed by Speed IT net