முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்
11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன்
10 Downing St, Westminster, London SW1A முன்பு ஆரம்பமாகும்.

தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை
அடையாள உண்ணா விரதமும் வீதியோரக் கண்காட்சியும் துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெறும்.

18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும்.

Copyright © 4734 Mukadu · All rights reserved · designed by Speed IT net