கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்!
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தீவிர சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று காலை ஈஸ்டர் ஆராதனையின்போது குண்டு வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.