தெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத்தாக்குதல்! பெரும் பதற்றத்தில் மக்கள்.
தெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள உணவகமொன்றில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இருந்து பாரிய சத்தம் ஒன்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வெடிப்பில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.