மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர்!

மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர்!

தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும் அதிசயம் நடந்துள்ளது

களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியிலுள்ள தூய பிலிப் மேரி தேவாலயத்தில் மாதா சிலை ஒன்றில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளது.

நேற்று முன்தினம் பெரியவெள்ளி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், நேற்று இவ்வாறு இரத்த கண்ணீர் சிந்தும் அதிசயம் பதிவாகி உள்ளது.

இதனை காண பெருந்தொகை பக்கதர்கள் மாதா தேவாலயத்திற்கு படையெடுத்து வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net