புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு!

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு!

கொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 87 குண்டுகளுக்கான சாதனங்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © 9170 Mukadu · All rights reserved · designed by Speed IT net