//anjeng மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி! | Mukadu

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி!

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி!

பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 64, 34 வயதுடைய நபர்கள் எனவும், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தபோதே மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net