ரயில் நிலையங்களில் பாதுகாப்பு வழங்க 210 அதிகாரிகள்!

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு வழங்க 210 அதிகாரிகள்!

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் 210 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு,அதற்காகன விண்ணப்பங்களும் தற்போது கோரப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net