ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

60 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்டுள்ள குறித்த பிரேரணை இன்று (வியாழக்கிழமை) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரின் தலைமையில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0073 Mukadu · All rights reserved · designed by Speed IT net