ரிஷாத் குறித்து முக்கிய தீர்மானம்!

ரிஷாத் குறித்து முக்கிய தீர்மானம்!

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் தற்போது இடம்பெறுகின்ற ஊடக சந்திப்பிலலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Copyright © 7235 Mukadu · All rights reserved · designed by Speed IT net