//anjeng ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்! | Mukadu

ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்!

ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்!

ரிஷாட் பதியுதீன் மற்றும் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு தலைநகரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நி​லையத்துக்கு முன்பாக நடைபெற்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net