நாட்டின் பல பாகங்களில் டெங்கு நோய் தாக்கம்!

நாட்டின் பல பாகங்களில் டெங்கு நோய் தாக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெய்யும் மழைவீழ்ச்சியின் காரணமாக சில பகுதிகள் டெங்கு அபாயம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பை அன்டிய பகுதிகள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு டெங்கு நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் டெங்கு ஒழிப்பு பிரிவினர் ஈடுப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net