துப்பாக்கி முனையில் இரண்டு கனேடியர்கள் கடத்தல்!

துப்பாக்கி முனையில் இரண்டு கனேடியர்கள் கடத்தல்!

கானாவில் இரண்டு இளம் கனேடிய பெண்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

Kumasi நகரிலுள்ள மதுபான விடுதிக்கு அருகில் வைத்தே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவ பரிமாற்ற திட்டத்தின் கீழ் கானாவிற்கு சென்றிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் கனேடிய தூதரகமும் கானா பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கானாவில் இரண்டு கனேடிய இளம் பெண்கள் ஆயத முனையில் கடத்தப்பட்;டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net