தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது!

தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது!

தம்புள்ள‍ை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 5954 Mukadu · All rights reserved · designed by Speed IT net