“அரவம் புணர்ந்த அடவி” கவிதை தொகுப்பு வெளியீடு

இன்று  கோ. நாதனின்
“அரவம் புணர்ந்த அடவி” கவிதைத் தொகுப்பினை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான
விஜிதரனும், எழுத்தாளர் ஷாஜகானும் வெளியீட்ட தருணம்.

கவிதைப்பிரதியை சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net