அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மாலி பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.