இலங்கையின் முதலாவது செய்மதி இராவணா – 01 இன்று விண்ணிற்கு அனுப்பப்படுகிறது.
இலங்கை மாணவர்களால் முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட செய்மதி
இலங்கா புரியை ஆண்ட (இராவன தேசத்தை ஆண்ட )தமிழ் மன்னன் இராவணன் முப்பாட்டனார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இராவணா-1, என்ற செய்மதி அமெரிக்கா NASA ஏவு தளம் ஊடாக விண்னுக்கு இன்று செலுத்தப்படுகின்றது.
இதன் நிறை 1.1 கிலோகிராம் நிறை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையராக பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.