சீனாவின் வுஹான் நகரம் 76 நாட்களுக்கு பின்பு வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய நகரமான சீனாவின் வுஹான் நகரம் 76 நாட்களுக்கு பின்பு வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கின்றது.

சீனாவில் இன்று நள்ளிரவு நேரம் 12 மணிக்கு வுஹான் நகருக்கான எல்லை கதவுகள் பொலிஸாரல் திறக்கப்பட்டது.
இனி அவர்கள் தமது நகருக்குள் உள்ளே வருவதும் வெளியே போவதுமான பயணங்கள் இடம்பெறும்.

தோற்றுவித்தவன் தேறிவிட்டான்.
தொற்றிக் கொண்ட நாடுகள் இனி விடுதலையாவது எப்போதோ?

சீனா மக்களைப்போல அரச நடைமுறைகளைப் பின்பற்றும் நாடுகளே
Lock down ல இருந்து மீட்சி அடையும்.

சீனா இரண்டரை மாதங்கள் தவமிருந்து கிருமியை கொன்று விடுதலை பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 9152 Mukadu · All rights reserved · designed by Speed IT net