அமெரிக்காவிற்கு தடையாக இருக்கும் மஹிந்தவின் வெற்றி!

அமெரிக்காவிற்கு தடையாக இருக்கும் மஹிந்தவின் வெற்றி!

இலங்கையில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டமை, சீனாவுக்கு கிடைத்த வெற்றி என்று அட்லாந்திக் சபையின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாரத் கோபாலசுவாமி என்ற இந்த ஆய்வாளர், சீனாவுக்கு இலங்கையை மையப்படுத்தி அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் ஆதிக்கம் செலுத்த இது இரண்டாவது தடவையாக கிடைத்த வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது இந்து- பசுபிக் பிராந்தியத்தில் காலூன்ற பிரயனத்தனத்தை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு இது முக்கிய தடையாக இருக்கும் என்றும் கோபாலசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 0321 Mukadu · All rights reserved · designed by Speed IT net