அம்பாறை கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

அம்பாறை கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு. கரையோர மாவட்டங்களில் ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும் சுனாமி...

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது....

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள்!

தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள்! தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள்...

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு!

வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்பு! வவுனியாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச...

ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை!

ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினராக இணைந்து கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு...

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை – மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம்!

கிளிநொச்சியில் தொடரும் சீரற்ற காலநிலை – மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம்! கிளிநொச்சியில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம் காணப்படுகின்றது. இரவு முதல் இடையிடையே...

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது!

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்...

ரணிலை எச்சரிக்கும் மஹிந்த!

ரணிலை எச்சரிக்கும் மஹிந்த! சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30க்கு மேல் அதிகரித்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது....

அமைச்சரவை வர்த்தமானியில் காலதாமதம்!

அமைச்சரவை வர்த்தமானியில் காலதாமதம்! அண்மையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சரவையின் பொறுப்புக்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட இன்னும் காலம் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....

மத்தல விமான நிலையத்தில் காலை விமானம் ஒன்றில் தீ!

மத்தல விமான நிலையத்தில் காலை விமானம் ஒன்றில் தீ! மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. CVK 7042 என்ற சரக்கு விமானம் ஒன்றிலேயே இவ்வாறு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net