Posts by Nithi

ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த? இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருப்பதாக,...

அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம்! சீனா, கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம்,...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு! அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்....

இதுவும் ஆன்மீகமே! ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவும், அவன் மனதை அமைதிப்படுத்தவும் மேற்கொள்ளும் நடைமுறையாகும். வெளிப்படையாக விபூதி தரித்து, சந்தனக்குறியுடன் திரிந்தால் ஆன்மீகம்...

கால்நடை அபிவிருத்தி சபை தலைவருக்கு விளக்கமறியல்! இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மினி பேருந்தொன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்....

இலங்கையை அண்மித்து ஏற்பட்ட தாழமுக்கம் வலுவடைவதாக எதிர்வுகூறல்! அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் சாத்திய...

வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் பாவனை! வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் என்றுமில்லாதவாறு அதிகளவில் போதைப் பொருள் பாவனை அந்த மக்களை ஆதிக்கம்...

ஒலுவில் துறைமுகம் முன்பாக ஒரே நேரத்தில் இரு வேறு ஆா்ப்பாட்டங்கள்! ஒலுவில் துறைமுகம் மீனவர்கள் முன்பாக இரு வேறுபட்ட பாரிய எதிர்ப்பு ஆா்ப்பாட்டங்கள் இன்று சனிக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டன....

மீண்டும் இயற்கை அழிவை சந்திக்குமா கேரளா? கேரளா மாநிலத்தின் 11 மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கையாக...