சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு பணிப்­புரை?

சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு பணிப்­புரை? ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கட்சித் தலை­மை­ய­கத்தை எதிர்­வரும் 2 ஆம் திக­தி­வரை செயற்­ப­டாது மூடு­மாறு அந்தக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான...

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது !

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது ! கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 7 இளைஞர்களை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையை...

இன்று முதல் அமுலில் பேருந்து கட்டண குறைப்பு!

இன்று முதல் அமுலில் பேருந்து கட்டண குறைப்பு! பேருந்து கட்டணங்களின் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய நுாற்றுக்கு...

ஒருநாளில் மூன்று கோடி ரூபா வருமானம்!

ஒருநாளில் மூன்று கோடி ரூபா வருமானம்! நத்தார் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது. பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப்...

ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து சண் குகரவரதன் இடை நிறுத்தம்?

ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து சண் குகரவரதன் இடை நிறுத்தம்? ஜனநாயக மக்கள் முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக் கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை...

கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி?

கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்துவிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின்...

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பரமி வசந்தவிற்கு வீடு பரிசு!

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பரமி வசந்தவிற்கு வீடு பரிசு! இளைஞர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பரமி வசந்த மரிஸ்டெல்லாவிற்கு 3 மில்லியன் மதிப்புள்ள வீட்டினை வீடமைப்பு மற்றும் கலாச்சார விவகார அமைச்சர்...

எதிர்க் கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள்!

எதிர்க் கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள்! எதிர்க் கட்சி தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின்...

வடக்கு மற்றும் கிழக்கு இடியுடன் கூடிய மழை!

வடக்கு மற்றும் கிழக்கு  இடியுடன் கூடிய மழை! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

பிரித்தானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

பிரித்தானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது! பிரித்தானிய யுவதி ஒருவரை பாலியல் வல்லுரவிற்கு உட்படுத்த முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net