இலங்கை செய்தி

தேசிய அரசாங்கம் இனி இல்லை! நாட்டை ஆட்சி செய்வதற்கு தனிநபர்கள் இருவர் இணைந்து கொண்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படபோவதில்லை. ஆகையால் தேசிய...

தேசிய வளங்களை மஹிந்த விற்பனை செய்தமைக்கு சங்ரிலாவே சாட்சி! நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே என்பதற்கு காலி முகத்திடலில் அமைந்துள்ள...

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின! இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்! ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் பதவி விலகல் மற்றும், ரணில் விக்ரமசிங்கவின்...

கல்லடி பாலத்தில் வீழ்ந்த ஒருவர் மாயம்! மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்துள்ளது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்....

அரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்! அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர்...

அடேய் முட்டாளே! நீ நினைப்பதை செய்ய முடியாது! மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார்....

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது! கம்பஹா, மாதம்மன பகுதியில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

நாளைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயருக்கு அழுத்தம்! நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குமாறு சபாநாயகருக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென...

இருவேறு ரயில் விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...