சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை!

சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை! சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர்!

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர்! விடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்த ஆயுதங்களையே, பாதாள உலகக் குழுவினர்...

கொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக...

பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை?

பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை? இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைகளை கலைக்கும் அதிகாரம் தமக்கே உள்ளது என பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி நகர...

இராணுவத்தை கும்பலாக சிறையில் அடைப்பேன்!

இராணுவத்தை கும்பலாக சிறையில் அடைப்பேன்! தவறு செய்தது இராணுவத்தினராக இருந்தாலும் அவர்களை கும்பலமாக சிறையில் அடைப்போம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தினராக இருந்தாலும்,...

பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துக்கு ‘லைக்’ செய்த இளைஞன் பிணையில் விடு­தலை!

பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துக்கு ‘லைக்’ செய்த இளைஞன் பிணையில் விடு­தலை! விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் படத்­துடன் முகப்­புத்­த­கத்தில் பதி­வி­டப்­பட்ட வாழ்த்துச்...

மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் சிக்கினார்!

மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் சிக்கினார்! மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி...

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை! நாட்டின் இன்றைய காலநிலை நிலைவரங்களின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு கிடைத்தது!

அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு கிடைத்தது! அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரான மொஹமட் கமர் நிலர் நிஜாம்டின், மீதான பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை...

திடீரென வந்து அதிர்ச்சி கொடுத்த பாரிய மலைப்பாம்பு!

திடீரென வந்து அதிர்ச்சி கொடுத்த பாரிய மலைப்பாம்பு! காட்டில் இருந்து கோழி கூட்டுக்குள் புகுந்து பாரிய மலைப்பாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீகஹக்கிவுல பிரதேசத்தில் உள்ள கோழி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net