முகமது அலியின் இறுதி பயணத்தின் புகைப்பட தொகுப்பு

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலரி தெரிவு

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்ரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்ரன் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது....

அமெரிக்க விமானத்தை ஆபத்தான வகையில் இடைமறித்த சீனப் போர் விமானம்

தென்சீனக் கடல் பகுதியில் தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானத்தை ஆபத்தான வகையில் சீனப் போர் விமானம் இடைமறித்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் பறந்து...

ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

சிரியா நாட்டில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க வாலிபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்...

3 லட்சம் ராணுவ வீரர்களுக்கு மாற்றுவேலை: சீன அதிபர் உத்திரவாதம்

சீனாவில் பணிநீக்கம் செய்யப்படும் 3 லட்சம் ராணுவ வீரர்கள் எதிர்காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் மாற்றுவேலை அளிக்கப்படும் என சீன அதிபர் க்சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்....

விமானத்தை கடலில் விட்ட துருக்கி.

துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில்...

ஜெர்மனி: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதே நல்லது

பிரிட்டன் வெளியே இருப்பதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருந்து அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என்று ஜெர்மனிய அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் அம்மையார்...

பிரான்சிலும் வெள்ளம்.

பிரான்சிலும் வெள்ளம். செயின் ஆறு பெருக்கெடுத்தது பாரிசிலும் வெள்ளம் வரலாமாம்.தொடர்த்து மூன்றுநாள்கள் பெய்துவரும் கடுமையான மழையே காரணம் .

சுவிஸ்ஸில் உலகின் நீளமான ரெயில் சுரங்கப்பாதை இன்று திறப்பு

17 ஆண்டு கால கட்டுமானப் பணி நிறைவடைந்து இன்று உலகின் நீளமான மற்றும் ஆழமான ரெயில் சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாக சுவிட்சர்லாந்தில் திறக்கப்படவுள்ளது. சுவிஸ் சாலைகளில் ஏற்படும் வாகனப்போக்குவரத்தை...

ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு

கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net