அறிவித்தல்கள்

யேர்மனியில் குணா கவியழகன் அவர்களின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வும், நூலாசிரியருடனான கலந்துரையாடலும். டோட்மொண்டு தமிழர் அரங்கத்தில் 28.05.2016 சனிக்கிழமை பி.பகல் நாலுமணிக்கு நடைபெறும்.

29 மே 2016 பாரிஸ் நகரில் புங்குடுதீவு மண்ணின் மைந்தர்களின் அரங்கேற்றம் அனைவரும் வருக ஊக்கம் அளிக்க

புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

“முகடு” 11 ஆம் இதழுக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன உங்களுடைய சுய ஆக்கங்களை வரும் 10-06-2016க்கு முன் கிடைக்குமாறு அனுப்பிவையுங்கள். ஆக்கம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி mukadu.editer@gmail.com நன்றி....