மைத்திரி, ரணில் பதவி விலக வேண்டும்!

மைத்திரி, ரணில் பதவி விலக வேண்டும்! குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் முன்னர், ஜனாதிபதியும் பிரதமரும் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என...

பயங்கரவாதி சஹரானின் மனைவி, மகளின் ஒளிப்படம் வெளியானது!

பயங்கரவாதி சஹரானின் மனைவி, மகளின் ஒளிப்படம் வெளியானது! இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் மனைவி மற்றும் மகளின் ஒளிப்படம் முதன்முறையாக...

சிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்! ஒருவர் கைது!

சிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்! ஒருவர் கைது! சிலாபம் நகரில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை தொடர்ந்து, சிலாபம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில்...

அம்பலாங்கொடை கடற்பரப்பில் படகு கவிழ்வு!

அம்பலாங்கொடை கடற்பரப்பில் படகு கவிழ்வு; 10 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு அம்பலாங்கொடை கடற்பரப்பில் மீனவர்களின் படகொன்று கவிழ்ந்ததாகவும் எனினும், குறித்த படகில் பயணித்த 10மீனவர்களும் பாதுகாப்பாக...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்! வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும்; கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை,...

இலங்கை, சிங்களவர்களின் நாடு அல்ல!

இலங்கை, சிங்களவர்களின் நாடு அல்ல! இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும் இலங்கையர்களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழிக்க முடியாது!

தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழிக்க முடியாது! இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழித்துவிட முடியாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் பாதுகாப்பு...

இலங்கையில் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரசாயனம்!

இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரசாயனம்! சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக...

ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது!

ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது! ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது...

பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு விசா தடை!

பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு விசா தடை! இலங்கையில் இருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்கள் இரகசியமான முறையில் வெளிநாடு செல்வதை தடுக்க விசா தடையை அமுல்படுத்த கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net